பஹ்ரைன் காயல் நற்பணி மன்ற ஆண்டு விழா
பஹ்ரைன் காயல் நற்பணி மன்றத்தின் (பக்வா) ஒராண்டு விழா மார்ச் 19ம் தேதி நடைபெறுகிறது.
காயல்பட்டணம் எல்லாத் துறையிலும் முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் திகழவேண்டும் என்ற உயரிய என்னத்தில் உருவாக்கப்பட்டது பக்வா ஆகும்.
கல்வி சேவையும் வேலைவாய்ப்பையும் கண்களாக கருதி குறுகிய காலத்தில் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் தொழில் கல்வி பயில மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உதவி செய்து வருகிறோம்.
இச்சீறிய பணி சிறப்புறச் செயல்பட்டதை மகிழ்ச்சியுடன் நினைவு கூற ஆண்டு விழாவின் மலர் வெளியீட்டு விழாவும், மார்ச் 19ம் தேதியன்று விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை பக்வா தலைவரும், அரேபியன் கல்ப் சிமென்ட் நிறுவனத்தின் பொது மேலாளருமான அல்ஹாஜ் ஆர்.எஸ்.எம்.அபுல் ஹசன் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்கள் அறிய,
எம்.ஐ.யூசுப் சாகிப்,
காயல் உயர்கல்வி மேம்பாட்டு மையம், காயல்பட்டணம் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications