For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரிஸ் முத்தமிழ்ச் சங்க இலக்கிய விழா

By Staff
Google Oneindia Tamil News

Eiffel Tower
பாரிஸ் முத்தமிழ்ச் சங்கம் வரும் 8ம் தேதி ஒன்பதாம் ஆண்டு இலக்கிய விழாவை நடத்துகிறது.

சித்திரை 28 (வரும் மே-8ம் தேதி) வியாழக்கிழமை பகல் 2.30 மணிக்கு பாரிஸ் புறநகரான லா கூர்நெவில்லில் (La Courneuve) உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.

நிகழ்ச்சி நிரல்-

முதலில் மங்கல விளக்கேற்றுதல்

தமிழ்த்தாய் வாழ்த்து

நாட்டியம்

வரவேற்புரை: அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன்

சிறப்புரை: பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
'தமிழ்த்தாத்தா பேரப் பிள்ளைகள் பார்வையில்'

கவியுரை: கவிஞர் கண. கபிலனார்
'இலக்கணமும் இலக்கியமும்"

கவி மலர்: கவிஞர் கி. பாரதிதாசன்
'தமிழ்த் தாத்தா'

வாழ்த்துரை: தமிழியக்கன் தேவகுமரன்

உரையளிப்பவர்: புலவர் வ. கலியபெருமாள்
'சிலம்பைப் பதிப்பித்த உ.வே.சா'

கவி மலர்: திருமதி பூங்குழலி பெருமாள்
'நான் கண்டதும் கேட்டதும்'

உரையளிப்பவர்: புலவர் பொன்னரசு
'மீனாட்சி சுந்தரனாரும் உ.வே.சாவும்'

கவிமலர்: கவிஞர் பாமல்லன் (இரம்போ மார்டின்)
'தமிழ்த் தொண்டு'

உரையளிப்பவர்: பி.சின்னப்பா
'தமிழ்த் தாத்தா இன்று வந்தால்?'

பலகுரல் நிகழ்வு: திருமிகு மோரோ நடராசன்

நன்றியுரை: முத்தமிழ்ச் சங்கம்

கடைசியாக சிற்றுண்டி வழங்குதல்

நிகழ்ச்சி நடக்கும் இட முகவரி:
90 Rue Emile Zola, 93120 La Courneuve
RER-B, La Courneuve - Tram 1 arrÊt: Hôtel de ville
Bus 249 arrÊt: Hôtel de ville

தொடர்புகளுக்கு :
Mr. Djearamane COVINDASSAMY
01, Square de l'etang,
95130 - FRANCONVILLE, tel.: 06 03 58 23 38

-பேராசிரியர் பெஞ்சமின் லெபோ

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X