ஜெயகாந்தன் வெளியிடும் 'வார்த்தை'

ஏப்ரல் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தி.நகர். தக்கர்பாபா வித்யாலயாவில் இந்த விழா நடைபெறுகிறது.
பி.கே.சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்துகிறார். விழாவில் அரவக்கோன் எழுதிய இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள் புத்தகத்தை இரா.முருகன் வெளியிட, அதை ஒளிப்பதிவாளர் செழியன் பெற்றுக் கொள்கிறார்.
பாவண்ணன் எழுதிய துங்கபத்திரை நூலை, பாலசுப்ரமணியன் வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கிறார் மணா.
வெங்கட் சாமிநாதன் எழுதிய தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள் என்ற நூலை, கே.எஸ்.சுப்ரமணியன் வெளியிட, சுகா (சுரேஷ் கண்ணன்) பெற்றுக் கொள்கிறார்.
ந.முருகானந்தம் தொகுத்த அமெரிக்காவில் ஜெயகாந்தன் நூலை, நாஞ்சில் நாடன் வெளியிட, தொகுப்பாசிரியரின் தாயார் ஞானாம்பாள் நடராஜன் பெற்றுக் கொள்கிறார்.
வார்த்தை மாத இதழை ஜெயகாந்தன் வெளியிட, பி.ச.குப்புசாமி பெற்றுக் கொள்கிறார்.
ஹரன் பிரசன்னா நன்றியுரை நவிழ்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications