'மேஜிக்'-அந்தரத்தில் மிதந்த நடிகை ரோஜா!

சர்வதேச 'மேஜிக்' கலைஞர் ஜாதுகர் ஆனந்தின் மேஜிக் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த மேஜிக் நிகழ்ச்சியின் 50வது காட்சி நேற்று நடைபெற்றது.
இதெயொட்டி நடிகை ரோஜா, அவரது செல்வமணி, நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது ஜாதுகர் ஆனந்த், நடிகை ரோஜாவை மேடைக்கு அழைத்தார்.
மேடைக்கு வந்த ரோஜாவை, தனது கண்களை கூர்ந்து பார்க்குமாறு ஜாதுகர் ஆனந்த் கூறினார். அதன்படி ஜாதுகர் ஆனந்தின் கண்களை கூர்ந்து பார்த்த சிறிது நேரத்தில் நடிகை ரோஜா மயக்கமானார்.
இதையடுத்து அவரை உள்ள ஒரு மேஜையின் மீது படுக்க வைத்தனர். அதன்பிறகு, அந்த மேஜைக்கு அடியில் ஜாதுகர் ஆனந்த் 3 பெரிய கத்திகளை வைத்தார். பின்னர் அந்த மேஜையை எடுத்துவிட்டனர்.
ரோஜா அந்த கத்திகளில் படுத்திருந்தார். அதன்பிறகு 3 கத்திகளையும் ஆனந்த் எடுத்துவிட ரோஜா மயக்க நிலையிலேயே அந்தரத்தில் மிதந்தார்.
சிறிது நேரத்துக்குப் பின் மேஜையை ரோஜாவுக்குக் கீழ் கொண்டு வந்த வைத்தனர். இதையடுத்து ரோஜா மயக்கம் தெளிந்தார்.
அதேபோல மேடையில் சுதந்திர தேவி சிலையை மறைய வைப்பது, காற்றில் யானையை வரவழைப்பது என பல வித்தைகளையும் காட்டி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் ஆனந்த்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications