துபாயில் 'சுடர் வம்ச' கலைநிகழ்ச்சி
துபாயில் செயல்பட்டு வரும் சுடர் வம்சம் என்ற சமுதாய விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் அமீரக கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி துபாய் இந்திய துணை தூதரகத்தில் மே 30 வெள்ளியன்று நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புவோர் மே 9ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்கள் பெற சுடர் வம்ச நிறுவனர் ரகுராஜை 050 749 56 75 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
லக்ஷ்மண் ஸ்ருதி இசை நிகழ்ச்சி:
துபாயில் ரஜினி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில் லக்ஷ்மண் ஸ்ருதி சேரிட்டி இசை நிகழ்ச்சி மே 9ம் தேதி மாலை ஆறு மணிக்கு வொண்டர் லேண்டில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் நிழல்கள் ரவி, மனோ, மாலதி, சுசித்ரா மற்றும் ரம்யா உள்ளிட்டோர் பங்குபெற இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நன்கொடை சுற்றுப்புறச்சூழல் மற்றும் பாதுகாப்புடன் கூடிய பள்ளிகளை ஏற்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரம் பெற 050 582 4376 / 050 465 5830 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications