கருணாநிதிக்கு பெரியார் சமூக நீதி விருது
Subscribe to Oneindia Tamil

இது குறித்து திருச்சியில் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கதக்கது.
ஆனால் இதற்கு சாக்கு போக்கு சொல்லி உயர் கல்வி நிறுவனங்கள் 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்தப்பட மறுக்கின்றன.
உலக மயம், தாராளமயம் போன்றவற்றாலும், ஆன் லைன் வர்த்தகத்தாலும் தான் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்யக் கோரியும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாடு முழுவதும் பிரசாரம் நடத்தப்படும்.
பகுத்தறிவாளர் கழக மாநில மாநாடு சென்னையில் செப்டம்பர் மாதம் நடைபெறும். இதில் தமிழக முதல்வர் கருணாநிதி பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதிக்கு பெரியார் சமூக நீதி விருது வழங்கப்படும் என்றார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications