பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் சித்திரை திருவிழா
Subscribe to Oneindia Tamil
பிரான்ஸ் திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
சமீபத்தில் நடந்த இந்த விழாவிற்க்கு கலைக்கூடத்தின் தலைவர் அண்ணமலை பாஸ்கர் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக அரசின் திட்டக்குழு உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தமிழருவி மணியன் எழுதிய 'கனவுமெய்பட வேண்டும்' என்ற திறனாய்வு நூலை பாரிஸ் புரநக மண்டல ஆலோசகர் எர்வே போமனுவர் வெளியிட்டார்.
நூலின் முதல் பிரதியை கோவை அரிமா ஆலோசகர் ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் தமிழருவி மணியன் பாரதி கண்ட கனவுகள் என்ற தலைப்பில் விரிவாக உரை நிகழ்த்தினார்.
இதில் கவிமலர், கருத்தரங்கம், நடனநிகழ்ச்சி, ராகா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவையும் நடந்தேறின.
கலைக்கூடத்தின் உறுப்பினர்கள் தெ.மணிவண்ணன், கணேச ஆதினார்,
பாபு, தவமணி அண்ணாமலை, தெ.திருமுருகன், து.ராஜி, மீனா மணிவண்ணன், அனுபமா திருமுருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருகிணைந்து நடத்தினர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications