துபாய் வானலை வளர்தமிழ் கவியரங்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பும், தமிழ்த் தேர் மாத இதழும் இரண்டு வருடங்களைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளன.
மாதந்தோறும் நடத்தப்பட்டு வரும் இந்த இலக்கிய நிகழ்வில் மே மாதத்திற்கான கவிதைத் தலைப்பு 'இயற்கை'. இந்நிகழ்ச்சி வரும் 9ம் தேதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு சிவ் ஸ்டார் பவனில் நடைபெற உள்ளது.
இயற்கை எனும் தலைப்பில் கவிதை வாசிக்க விரும்பும் ஆர்வலர்கள் காவிரி மைந்தனை 050 251 96 93 அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications