துபாய் சுடர்வம்சம் அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா
Subscribe to Oneindia Tamil

அமீரகத்தில் சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் அஜ்மான் டாக்டர் மூர்த்தி, எஃப்.எம். அன்வர் பாஷா, குத்தாலம் ஏ. அஷ்ரஃப் அலி, கவிஞர் செ.ரெ.பட்டணம் மணி உள்ளிட்டோருக்கு 'சமுதாயச் சுடர்' விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கவிஞர் அப்துல் கத்தீம் அவர்களுக்கு 'இலக்கியச்சுடர்' விருதும், துபாய் ஈமான் அமைப்பின் செயலாளர் ஏ. முஹம்மது தாஹாவிற்கு 'சேவைச் சுடர்' விருதும், நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்திற்கு 'செய்திச்சுடர்' விருதும் வழங்கப்பட்டது.
சுடர்வம்சம் அமைப்பின் நிறுவன தலைவர் ரகுராஜ் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். குழந்தைகளின் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் நிகழ்ச்சிக்கு மெருகூட்டும் வண்ணம் அமைந்திருந்தது.
அமீரகத்தின் பல்வேறு அமைப்புகளின நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
சுடர்வம்சம் அமைப்பினரை தொடர்பு கொள்ள: 050 2164375
இ-மெயில்- [email protected]
More From
-
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications