துபாயில் 'சாதனை'
Subscribe to Oneindia Tamil
துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமை காலை சிவ்ஸ்டார் பவனில் காலை பத்து மணிக்கு கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.
நாளை வெள்ளிக்கிழமை (13 ஜுன் 2008 ) காலை நடைபெறும் கவியரங்கில் 'சாதனை' எனும் தலைப்பில் கவிதை நிகழ்வு நடைபெற இருக்கிறது. தமிழ் ஆர்வலர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று கவிதை வாசிக்கலாம் என இதன் தலைவர் காவிரி மைந்தன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications