திருக்குறளை பிழையின்றி ஒப்புவிக்கும் 3-ம் வகுப்பு மாணவன்

காஞ்சி பிள்ளையார்பாளையம் பாரதி நகர் கிருஷ்ணன் தெருவில் வசிப்பவர் கண்ணன். இவர் பாலுசெட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பார்வதி காஞ்சீபுரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்கிறார்.
இவர்களது மகன் கிருஷ்ணகுமார் எஸ்.எஸ்.கே.வி. மெட்ரிகுலேசன் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த இளம் வயதினிலேயே அவன் சாதனை மாணவனாக திகழ்கிறான். 1330 குறள்கள், 108 ஆத்திச்சூடி, 99 கொன்றைவேந்தன், 30 திருவெம்பாவை உள்ளிட்டவற்றை எந்த பிழையும் இன்றி ஒப்பித்து வருகிறான்.
எம்.எல்.ஏ. பாராட்டு:
தாய்-தந்தையின் ஊக்குவிப்பு காரணமாக மாணவன் கிருஷ்ணகுமார் இந்த சாதனையைப் படைத்து வருகிறான். மாணவன் கிருஷ்ணகுமாரைப் பாராட்டி காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், எஸ்.எஸ்.கே.வி. பள்ளி தாளாளர் சி.கே.ராமன் உள்ளிட்ட பலர் சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications