கரூர் தேசிகாச்சாரி பாலத்துக்கு 85 வயது!

அமராவதி நதியின் தாலாட்டில் திளைத்திருக்கும் நகரம் கரூர். ஒரு காலத்தில், இரு கரைகளையும் தொட்டபடி ஓடுவாளாம் அமராவதி. ஆனால் இப்போது அது ஒரு கனாக் காலம் ஆகி விட்டது.
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் போது வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். இதனால் ஆற்றில் இறங்கி தான் கரூரை அடைய முடியும் என்ற சூழல் இருந்ததாம்.
இதனால் அமராவதி ஆற்றில் பாலம் கட்ட முடிவு செய்து பணிகள் தொடங்கின. கட்டுமானப் பணி 5 ஆண்டுகள் வரை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இப்படியாக நீண்ட காலமாக கட்டுமானத்தில் இருந்து வந்த இப்பாலம், 1924 ம் ஆண்டு ஜூன் 20 ம் தேதியன்று திறக்கப்பட்டது.
சென்னை கவர்னர் விஸ்கவுன்ட் கோஸஜன் ஹாவுஸ்ட் இந்த பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்திற்கு தேசிகாச்சாரி பாலம் என்று பெயரிடப்பட்டது.
நேற்றுடன் 84 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 85 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது தேசிகாச்சாரி பாலம்.
84 ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் இந்த பாலம் இன்று வரை வலுவான நிலையில் உள்ளது. கரூர் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.
ஆமராவதி ஆற்றில் பல முறை வெள்ள பெருக்கு ஏற்பட்ட போதிலும் பாலம் சேதம் அடையாமல் உறுதியுடன் விளங்கி வருகிறது.
சும்மாவா சொன்னார்கள் 'ஓல்டு இஸ் கோல்டு' என்று!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications