எனக்கு பொறாமை தெரியாது!-வைரமுத்து
நான் புதியவர்களைப் பார்த்து பொறாமைப்படுவாதாகக் கூறுகிறார்கள் சிலர். என்னிடம் பலருக்கும் தெரியாத ஒரு குணம் உள்ளது. அதுதான் பொறாமையற்ற குணம், என்றார் வைரமுத்து தன் பிறந்த தின விழாவில்.
தனது 56 வது பிறந்த தின விழாவைக் கவிஞர்கள் தினமாக்க் கொண்டாடிய கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு ரூ.20 பணமுடிப்பு மற்றும் சிறப்பு விருதினை அளித்தை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
வைரமுத்து எழுதிய பாற்கடல் என்ற நூல் இந்த விழாவில் திறனாய்வு செய்யப்பட்டது. பின்னர் பேசிய வைரமுத்து, இந்த துறை கடல் மாதிரி. தினமும் பலர் இங்கே சங்கமித்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் யாரையும் பார்த்து நான் பொறாமை கொண்டதில்லை. முடிந்தவரை ஆற்றுப்படுத்தவே முயல்கிறேன்.
என்னிடம் யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு குணம் உண்டு. நான் யாரைப் பார்த்தும் பொறாமைப் படுவதில்லை. பொறாமை என்பது களை. நான் பயிராகவே இருக்க ஆசைப்படுகிறேன். களையாக இருக்க எப்போதும் விருப்பமில்லை. உண்மையில் பொறாமை என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது.
எவனுக்கு தன்னம்பிக்கை அதிகமோ அவன் பொறாமைப்பட மாட்டான். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். இதுதான் என் மிச்ச வாழ்க்கைக்கு நான் எழுதி வைத்துள்ள சாசனம், என்றார் வைரமுத்து.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications