இசாக்கின் மௌனங்களின் நிழற்குடை
Subscribe to Oneindia Tamil
கவிஞர் இசாக்கின் புதிய கவிதை நூல் வெளியீட்டு விழா அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை சார்பில் நடக்கிறது.
துபாய் கராமாவில் உள்ள சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் இந்த விழாவில் இசாக் எழுதியுள்ள மௌனங்களின் நிழற்குடை என்ற கவிதை நூல் வெளியிடப்படுகிறது.
தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொள்ளும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அமீரகத் தமிழ் கவிஞர்கள் பேரவை சார்பில் மீரா அப்துல் கதீம், சேர பட்டணம் மணி, கவிமதி மற்றும் வே. பாரத் ஆகியோர் செய்து வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications