ஜப்பானிய சங்கம் நடத்தும் தமிழ் பேச்சுப் போட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏபிகே-ஏஓடிஎஸ் தொசாகாய் என்ற ஜப்பானிய சங்கத்தின் தமிழ்நாடு மையம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் எம்.ஆர்.ரங்கநாதன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்ப் பேச்சுப் போட்டி ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ளது. மற்ற உயர்நிலைப் பள்ளிகளுக்கான தமிழ்ப் பேச்சுப் போட்டி ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும்.
கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கிலப் பேச்சுப் போட்டி செப்டம்பர் 9 ம் தேதி நடைபெறும் என்றார்.
போட்டிகள் குறித்து முழு விவரங்களுக்கு:
044 - 2374 3575, 2374 0318, 3290 3332 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications