31ல் பெங்களூர் தமிழ்ச் சங்க வாசகர் வட்ட கூட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் வாசகர் வட்ட நிகழ்ச்சி வரும் 31ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் மு. புண்ணிய மூர்த்தி, ஐ.ராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் மாதந்தோறும் வாசகர் வட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 62வது வாசகர் வட்ட நிகழ்ச்சி வரும் 31ம் தேதி மாலை 4.15 மணிக்கு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுகிறது.
'விடுதலைப் போரில் தமிழர்கள்' என்ற பொருளில் விவாதம் நடக்கிறது. மு.புண்ணியமூர்த்தி அறிமுக உரைற்றுகிறார். சங்கத் தலைவர் ப.சண்முகசுந்தரம் தலைமை தாங்குகிறார். முருகு சுப்பிரமணியம் சிறப்புரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications