நாளை பெங்களூரில் தமிழ் இலக்கிய பேரவைக் கூட்டம்
பெங்களூர்: தமிழ் இலக்கியப் பேரவைக் கூட்டம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் தா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் கிளை அமைப்பான தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் மாதம் தோறும் இலக்கியக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதக் கூட்டம் நாளை (30ம் தேதி) நடைபெறவுள்ளது. பெங்களூர் சிவாஜி நகர் தர்மராஜா கோயில் தெருவில் உள்ள மெத்தாடிஸ்ட் மிஷன் பள்ளியில் அன்று மாலை 4 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.
இக் கூட்டத்தில் நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கம் பிள்ளை காலத்திய "குற்றமும் தண்டனையும்' என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் இரா. சீனிவாசன் சொற்பொழிவாற்றுகிறார்.
பேராசிரியர் தா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் அனுராதா ரமேஷ் வரவேற்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications