பாரதியார் பல்கலை குறும்பட போட்டி!
கோவை: பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் பெண் அடிமை போக்குவோம் என்ற பெயரில் குறும்பட போட்டி நடத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், செப்டம்பர் 22ம் தேதி, மகளிர் கல்வித் துறை சார்பில் "பெண் அடிமை போக்குவோம்' என்ற கருத்தரங்கு நடைபெறும். இதில் தி.க தலைவர் கி.வீரமணியும், குன்றக்குடி அடிகளாரும் பங்கேற்கின்றனர்.
இக் கருத்தரங்கை முன்னிட்டு, பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் குறும் படப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.
செப்டம்பர் 15ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களது குறும்படப் படைப்புகளை பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பியல் துறைத் தலைவர் தாமஸிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் 23ம் தேதி, பல்கலைக்கழக வளாகத்தில் கணினி தொடர்பான கண்காட்சி நடைபெற உள்ளது.
இதில் கணினித் துறை தொடர்பான மாணவர்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தலாம் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications