பீம்சென் ஜோஷிக்கு பாரத ரத்னா!

கிட்டத்தட்ட 7 ஆண்டு இடைவெளிக்குப் பின் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2001ம் ஆண்டில் செனாய் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கானுக்கும், பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்காருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
இப்போது ஜோஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 86 வயதான ஜோஷி ஏற்கனவே பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை வென்றவர்.
கர்நாடக மாநிலம் காடக் நகரில் பிறந்தவரான பீம்சென் ஜோஷி கிரண கரானா இசைக் கலைஞர்களின் வழித் தோன்றாலாவார். அந்த இசையில் பல புதிய ராகங்களை அறிமுகப்படுத்தியவர்.
கிரண கரானை இசைப் பள்ளியை உருவாக்கிய அப்துல் வகீத் கானின் சிஷ்யரான அப்துல் கரீம் கானிடம் பயின்ற சவாய் கரானாவிடம் பயிற்சி பெற்றவர் பீம்சென் ஜோஷி.
தனது இளம் வயதிலேயே இசை பயில குருவைத் தேடி வீட்டு விட்டுக் கிளம்பியர் ஜோஷி. பீஜப்பூர், புனே, குவாலியர் என சுற்றித் திருந்து கடைசியில் தனது குருவை தேர்ந்தெடுத்து இசை பயின்றனர்.
19 வயதில் அவரது முதல் இசை நிகழ்ச்சி அரங்கேறியது. 20 வயதில் முதல் ஆல்பத்தை வெளியிட்டவர். இவரது மகன் ஸ்ரீனிவாசும் வாய்ப் பாட்டு இசைக் கலைஞர் தான்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications