துபாய்-தமிழக முன்னாள் மாணவர் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் (சதாவதானி ஷெய்குத் தம்பிப் பாவலர் மேனிலைப் பள்ளி) படித்து உலகின் பல பாகங்களிலும் வாழும் முன்னாள் மாணவர்கள் இணைந்து APSA ( Association of Pavalar School Alumni) எனும் பெயரில் பள்ளியின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை நிறுவியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் APSA உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 21ம் தேதி துபாய் தெய்ராப் பகுதியில் அமைந்துள்ள ASCON D BLOCK இல் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு அரிய ஆலோசனைகளை வழங்கினர். தேவைப்படும் நிதியினை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+