பள்ளி குழந்தைகளுக்கு கடிதம் எழுதும் போட்டி
அஞ்சல் துறை சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான கடிதம் எழுதும் போட்டி ஜனவரி 4ம் தேதி நடைபெறுகிறது.
இப் போட்டியில், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
"சிறந்த பணி சூழல் வாழ்வை எவ்வாறு மேம்படுத்தும்' என்ற தலைப்பில் மாணவர்கள் ஆங்கிலம் அல்லது தமிழில் கடிதம் எழுத வேண்டும். தேசிய அளவில் மூன்று படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுகளும், சான்றிதழும் அளிக்கப்படும். முதல் பரிசை வெல்லும் படைப்பு, அதிகாரப் பூர்வ இந்திய படைப்பாக சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இப் போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பபடிவங்கள் அஞ்சலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அஞ்சல் முதுநிலைக் கண்காணிப்பாளர் சார்பில் கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த விண்ணப்பம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வயது குறித்த சான்று, தலைமை ஆசிரியர் கையெழுத்துடன் கூடிய 3 பாஸ்போர்ட் புகைப் படங்களை இணைத்து வரும் 20ம் தேதிக்குள் அஞ்சல் துறை முதுநிலைக் கண்காணிப்பாளர், கோவை கோட்டம், கோவை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications