ஈரோடு: சரித்திர நாவல் வெளியீட்டு விழா
ஈரோடு: எழுத்தாளர் இடைப்பாடி அமுதனின் 'எழுகரை சூரிய காங்கேயன்' என்ற சரித்திர நாவல் வெளியீட்டு விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் இன்று நடக்கிறது.
பேராசிரியர் இராம.குருநாதன் தலைமை வகிக்கிறார். இடைப்பாடி நகர்மன்றத் தலைவர் மா.இருசப்பமேத்தா, பிஎஸ்என்எல் ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் வி.சுந்தர் முன்னிலை வகிக்கின்றனர். புலவர் செ.ராசு நூலை வெளியிடுகிறார். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் பேசுகிறார்.
மோரூர் நல்லபுள்ளியம்மன் திருக்கோயில் அறங்காவலர் ந.கந்தசாமி, பிஎஸ்என்எல் முன்னாள் அதிகாரி இரா.கிருஷ்ணசுவாமி, தொழிலதிபர் கூ.அரங்கநாதன், ஆசிரியர் தி.செ.பழனிவேலு, எழுத்தாளர் கெÜதம நீலாம்பரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இடைப்பாடி சரஸ்வதி வித்யாலயா பள்ளித் தாளாளர் அ.மாசிலாமணி நன்றி கூறுகிறார். 'சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்' என்ற நூல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications