மாமல்லபுரத்தில் நாட்டிய விழா

சுற்றுலா அமைச்சர் சுரேஷ்ராஜன் முரசு கொட்டி இதனைத் தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கிய இந்த விழா அடுத்த மாதம் 25ம் தேதி வரை நடைபெறும்.
விழாவை தொடங்கி வைத்து சுரேஷ் ராஜன் பேசுகையில்,
தமிழக அரசின் சுற்றுலாத்துறை, மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து கடந்த 1992ம் ஆண்டு முதல் மாமல்லபுரத்தில் நாட்டிய விழாவை நடத்தி வருகின்றன. இந்த ஆண்டு குஜராத், ஒரிஸ்ஸா, சிக்கிம், மிசோராம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனங்களான பரத நாட்டியம், கிராமிய நடனங்கள், கலை நிகழ்ச்சி போன்றவையும் இடம்பெறுகின்றன.
கடந்த ஆண்டு இந்த நாட்டிய விழாவை 1.25 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
சுற்றுலா தலங்களின் கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.86 கோடி செலவிடப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் மட்டும் ரூ.8 கோடி செலவிலான பணிகள் நடைபெற்றுள்ளன என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications