அம்பத்தூரில் கம்பன் கழகம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அம்பத்தூரில் கம்பன் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.
காரைக்குடி, ராஜபாளையம், புதுச்சேரி, வேலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கம்பன் கழகம் இலக்கியம் மற்றும் தமிழ்ப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கம்பன் கழகத்தின் கிளை அம்பத்தூரில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் ஆகியோர் கழகத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
அம்பத்தூர் கம்பன் கழகத்தின் மூலம் மாதந்தோறும் கம்பன் பற்றிய சொற்பொழிவு நடைபெறும் என்று அதன் தலைவர் பழ.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் கம்பன் கழகத்தின் நிறுவனர் மு.சுப.அருணாசலம், கௌரவத் தலைவர் மெலட்டூர் நாராயண பாரதி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications