2008ன் முக்கிய சம்பவங்கள்!

பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்வதற்காக நடந்த பொதுத் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி - நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
பெனாசிர் பூட்டோவின் படுகொலை நடந்த சில வாரங்களில் பிப்ரவரி 18ம் தேதி நடந்த இந்தத் தேர்தலில் முஷாரப் ஆதரவு கட்சி படு தோல்வி அடைந்தது.
கிலானி புதிய பிரதமரானார். இதையடுத்து முஷாரப் பதவி விலக வேண்டும் என நெருக்குதல்கள் அதிகரித்தன. அவரை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து வெளியேற்ற சர்தாரியும், ஷெரீப்பும் முடிவு செய்தனர்.
இந்த விஷயத்தில் ஷெரீப் அவசரம் காட்டினார். ஆனால் முஷாரப்புடன் ரகசியமாக பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டினார் சர்தாரி.
இப்படியாக நடந்து வந்த கண்ணாமூச்சி ஆட்டம் செப்டம்பரில் முடிவுக்கு வந்தது. அதிபர் தேர்தலில் ஆசிப் அலி சர்தாரி போட்டியிட்டார். செப்டம்பர் 6ம் தேதி நடந்த தேர்தலில் சர்தாரி வெற்றி பெற்று அதிபரானார்.
இன்னொரு பாகிஸ்தான் அதிபராக சர்தாரி இருப்பாரா அல்லது இந்தியாவுடன் இணக்கமான நல்லுறவை ஏற்படுத்த உதவுவாரா என்பது போகப் போகத்தான் தெரியும்
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications