மகாத்மா எழுத்துக்களின் 4வது பாகம் வெளியீடு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மகாத்மா காந்தி எழுதிய நூல்களின் 4வது தொகுப்பு திருச்சியில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன.
மகாத்மா காந்தி எழுதிய நூல்களை தமிழ்ப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது அவரது மொத்த நூல்களின் 4வது தொகுப்பு திருச்சியில் வெளியிடப்பட்டது.
ராமானந்த அடிகளார் அறக்கட்டளை இந்த தொகுப்பை வெளியிட்டுள்ளது. 20 பகுதிளைக் கொண்ட இந்தத் தொகுப்பு 20 ஆயிரம் பக்கங்களைக் கொண்டதாக உள்ளது.
காந்தியடிகள் எழுதிய கடிதங்கள், அவரது வாழ்க்கை சரிதம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன. இந்த்த தொகுப்பை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்.
முதல் பிரதியை திருச்சி மேயர் சாருபாலா தொண்டமான் பெற்றுக் கொண்டார். இந்தத் தொகுப்பின் விலை ரூ. 3000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
More From
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications