நெல்லை பல்கலையில் 'கரிசல் திரை விழா'
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (24ம் தேதி) கரிசல் திரை விழா தொடங்குகிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறையின் மனோ மீடியா சார்பில் கரிசல் திரை விழா 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கலை இலக்கிய போட்டிகளும் நடக்கின்றன.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கற்றது தமிழ் திரைப்பட இயக்குனர் ராம், வேல் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரியன், கன்னட மொழி திரைப்பட இயக்குனர் கிரிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
இதனை தொடர்ந்து நாளை புகைப்பட கண்காட்சி நடக்கிறது. இதனை போட்டோகிராபர் செல்வபிரகாஷ் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் கலந்து கொள்கிறார்.
நிசப்தம் என்ற தலைப்பில் போட்டோகிராபர்களுக்கான போட்டி நடக்கிறது. இதில் பத்திரிக்கை துறை போட்டோகிராபர்கள், அமெச்சூர் போட்டோகிராபர்கள், தொடர்பியல் துறை மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் ஜப்பானிய, இந்திய மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. நாளை(25ம் தேதி) டாக்குமென்டரி படங்கள், வினாடி வினா போட்டி ஆகியவை நடக்கிறது.
நிறைவு விழாவில் நெல்லை கலெக்டர் கோ.பிரகாஷ் கலந்து கொள்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications