தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு என்எஸ்எஸ் விருது
Subscribe to Oneindia Tamil
தமிழகத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர், மாணவர் உள்பட 29 பேருக்கு இந்திரா காந்தி என்.எஸ்.எஸ். விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
13வது தேசிய இளைஞர் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை தாங்கினார்.
இதில் ஆளுநர் பர்னாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய அளவில் சாதனை படைத்த என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கும், என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரிகளுக்கும் இந்திரா காந்தி விருதுகளை வழங்கினார்.
தமிழகத்தின் மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரி எம்.சாலமோன் பெர்னார்ட் ஷா மற்றும் ஈரோடு கோபி கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர் எம்.வினோத்குமார் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேருக்கு ஆளுநர் விருதுகளை வழஙகினார்.
More From
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications