புத்தகங்களை எரித்து குளிர் காய்ந்த ஆசிரியர்கள்!
பாட்னா: பீகார் மாநிலத்தில், கடும் குளிரிலிருந்து தப்ப ஏழை மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பழைய புத்தகங்களை தீயில் போட்டு எரித்து அதில் குளிர் காய்ந்துள்ளனர் கொடுமைக்கார ஆசிரியர்கள்.
கயா மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. புத்தகத்தை சரஸ்வதிக்கு சமம் என்பார்கள். ஆனால் அந்தப் புத்தகங்களை, அதுவும் ஏழை மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை தீயில் எரித்து குளிர்காய்ந்த ஆசிரியர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் கடும் குளிர் வாட்டி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் குளிருக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கயா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஏழை மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட பாடப் புத்தகங்களை தீயில் போட்டு எரித்து அதில் குளிர் காய்ந்துள்ளனர் என்று மாவட்ட காவல்துறை அதிகாரி ஹன்ஸ்நாத் சிங் கூறியுள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications