துபாயில் குடியரசு தின சிறப்பு இந்தி கவியரங்கம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் இந்தியாவின் 59 ஆவது இந்திய குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 23ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு இந்தி மொழி கவியரங்கம் இந்திய உயர்நிலைப்பள்ளி ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற உள்ளது.
இக்கவியரங்கில் முதன்மை விருந்தினராக அமீரகத்துக்கான இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மது கலந்து கொள்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்கள் பிரதீப் சௌபே, ஓம்பிரகாஷ் ஆதித்யா, அஸ்கரன் அதல், அருண் ஜெமிணி, ஓம் வியாஸ், மன்ஸித் சிங் உள்ளிட்டோர் கவி பாட இருக்கின்றனர்.
மேலும் விபரம் பெற பரத்பாய் ஷா 04 2691512 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications