மாதா அமிர்தானந்தமாயி இன்று நாகர்கோவில் வருகை
நாகர்கோவில்: மாதா அமிர்தானந்தமாயி இன்று நாகர்கோவில் வருகிறார்.
இது குறித்து அவரது சீடர் சங்கர சைதன்யா கூறுகையில்,
மாதா அமிர்தானந்தமாயி மடத்தின் சார்பில் கேரளாவில் 600க்கும் மேற்பட்ட ஆனாதை குழந்தைகளுக்கு விடுதி வசதி, ஏழைகளுக்கு இலவச வீடுகள், திருவனந்தபுரத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் காப்பகம் என பல்வேறு நலத்திட்ட பணிகள் மற்றும் உதவிகளை செய்யப்பட்டு வருகிறது.
மாதா அமிர்தானந்தமாயி அவர்களின் பணிகளை பாராட்டி மகாவீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
உலக நாடுகளுக்கு சென்று ஆன்மீக பணியில் ஈடுபடும் மாதா இன்று கன்னியாகுமரி பழத்தோட்டம் முருகன் குன்றத்தில் உள்ள அமிர்தானந்தமாயி மடத்திற்கு வருகிறார்.
மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை சொற்பொழிவு, பஜனை, தியானம், ஆசி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாதாவின் ஆசி பெற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு இரவு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதுதவிர பக்தர்களுக்காக கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications