வீரமணிக்கு கலைஞர் விருது - நடிகர் தியாகுவுக்கு மாறன் விருது

முரசொலி அறக்கட்டளை கடந்த 1996ம் ஆண்டு முத்ல தமிழ் இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து கலைஞர் விருது வழங்குகிறது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் மாறன் சிறப்பு விருது ஒன்றையும் வழங்கி வருகிறது. இதற்கான பொறுப்புகளை முரசொலி அறக்கட்டளை ஏற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுடன், 1 லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்படும்.
இதுகுறித்து முரசொலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆண்டுக்கான கலைஞர் விருது தி.க. தலைவர் கி.வீரமணி, புகைப்பட நிபுணர் யோகா, எழுத்தாளர் சோலை ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. முரசொலி மாறன் சிறப்பு விருது நடிகர் தியாகுவிற்கு வழங்கப்படும்.
இதற்கான விழா வரும் 25ம் தேதி மாலை 6 மணி அளவில் சென்னை கலைஞர் அரங்கில் நடக்கிறது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். திமுக பொதுச் செயலர் அன்பழகன் விழாவுக்கு தலைமை தாங்குகிறார் என கூறியுள்ளது முரசொலி அறக்கட்டளை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications