சிங்கப்பூர்: ஊற்றுக்கண்- வெப்பமூச்சுகள் நூல்கள் வெளியீடு
சிங்கப்பூரில் டாக்டர் ஹிமானா சையத் அவர்களின் ஊற்றுக்கண், வெப்பமூச்சுகள் ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா வரும் மார்ச் 1ம் தேதி நடக்கிறது.
பிற்பகல் மூன்று மணிக்கு சிங்கப்பூர் மஸ்ஜித் பென்கூலன் பன்னோக்கு மண்டபத்தில் நடக்கும் இந்த விழாவுக்கு தொழிலதிபர் சீ.மு.நூ.மு. முஹம்மது யூசுப் தலைமை தாங்குகிறார்.
முத்துப்பேட்டை எம்.ஏ. முஸ்தபா, ஆசியான் கவிஞர் க.து.மு. இக்பால், பிரபல எழுத்தாளர் ஜெ.எம்.சாலி எம்.ஏ., அமீர் சாஹிப், நஜ்முத்தீன், மு.அ.மசூது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத் தலைவரும், புதிய நிலா இதழ் சிறப்பாசிரியருமான மு. ஜஹாங்கீர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
ஊடக வல்லுநரும், ஆய்வாளருமான எம். முஹம்மது அலி ஊற்றுக்கண்ணின் சிதறல்கள் குறித்தும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுப. திண்ணப்பனார் வெப்ப மூச்சுக்கள் ஓர் ஆய்வு எனும் தலைப்பிலும் நூல் அறிமுகவுரை நிகழ்த்துகின்றனர்.
மலேசியா நாணயமாற்று வணிகர் சங்க தலைவர் எம்.ஒய். முஹம்மது சுஐபு, பன்னூலாசிரியர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க இருக்கின்றனர்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழக தலைவர் மு. ஹரிகிருஷ்ணன் நூலை வெளியிட முதல் பிரதியினை மஸ்ஜித் பென்கூலன் நிர்வாகக்குழு தலைவர் எஸ்.எம். ஜலீல் பெறுகிறார்.
நூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஏற்புரை நிகழ்த்துகிறார். நிகழ்ச்சியினை சங்கம் எம். இலியாஸ் நெறிப்படுத்துகிறார்.
நூலாசிரியர் தொடர்புக்கு : [email protected]
Wassalam
Dr.Himanasyed
+6592717237
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications