பேராசிரியர் ஆனந்தகுமாருக்கு சாகித்ய அகாடமி விருது!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: காந்தி கிராமப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பா.ஆனந்தகுமாருக்கு சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் பா.ஆனந்தகுமார்.
இவர் மலையாளம், தெலுங்கு, ரஷ்ய மொழிகளிலும் புலமை பெற்றவர். ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, திறனாய்வு ஆகியதுறைகளில் 20 நூல்களையும், 62 கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
இயந்திரம் (மூல ஆசிரியர் மலையாற்றூர் இராமகிருஷ்ணன்) என்ற மலையாள நாவலை தமிழில் மொழி பெயர்த்து 2008-ம் ஆண்டிற்கான சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதை ஆனந்தகுமார் பெற்றுள்ளார்.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications