சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி

டெல்லி சங்கீத் நாடக அகடெமி செயலாளர் ஜெயந்த் கஸ்துவார் இதைத் துவக்கி வைத்தார். அண்ணாமலை பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்கள் பரத நாட்டியம் ஆடி முதல் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.
5 நாட்கள் நடக்கும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
நேற்று சென்னை சைல சுதா நடனப் பள்ளி மாணவர்களின் குச்சிப்புடி, பெங்களூர் நாட்டியப் பிரியா நடனப்பள்ளி மாணவர்களின் நாட்டிய நாடகம் மற்றும் பிரான்ஸைச் சேர்ந்த மாயா உள்ளிட்டவர்களின் பரதநாட்டியம் இடம் பெற்றது.
கோவை அபிராமி நாட்டியாலயா மாணவர்கள் புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம் மாணவ, மாணவியர், அரியலூர் அகிலன் மாணவ, மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
நிகழ்ச்சிகளைக் காண ஏராளமான பொது மக்களும் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications