பாகவதர் இல்லத்தை அரசுடைமையாக்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: எம்.கே. தியாகராஜபாகவதர் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று தமிழ்மாநில விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையில் தமிழ்மாநில விஸ்வகர்மா ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஜானகிராமன் மற்றும் பலர் பேசினர்.
ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜபாகவதர் பெயரில் அரசு விருதுகள் வழங்கி வுரவித்து வருவது வரவேற்கதக்கது.
அதே போன்று திருச்சியில் ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜபாகவதர் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமை ஆக்க வேண்டும் என்று கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications