துபாயில் மாபெரும் ரத்ததான முகாம்
துபாய்: துபாயில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
துபாயில், ஜமாஅத்துத் தவ்ஹித் மற்றும் அல் வாசல் மருத்துவமணை இனைந்து மாபெரும் ரத்ததான முகாமை நடத்தின.
மார்க்கப் பணிகளுடன் சமுகப்பணிகளையும் கடல் கடந்தும் நம் ஜமாஅத் செய்து வருவதன் ஓர் அம்சமாக துபையில் கடந்த 27.02.2009 வெள்ளியன்று துபை அல் வாசல் மருத்துவணை வளாகத்தில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
ஜேடி மருத்துவ அணி செயலாளர் சகோ. சாதிக் அலி ஒருங்கினைப்பில் ஜேடி தலைவர் சகோ. சாஜிதுர்ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் காலை 8 மணியளவில் துவங்கியது.
கடல் கடந்து வாழ்ந்தாலும், கிடைக்கும் சொற்ப விடுமுறை நாளின் ஒரு பகுதியை ஏதேனும் நற்காரியங்களில் பயன்படுத்தி மறுமை நாளின் நன்மையை பெற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் காலை 8 மணிக்கு நிகழ்ச்சி என்றாலும் சகோதரர்கள் ஆர்வத்துடன் காலை 7.30 மணிக்கே மருத்துசமணையில் குழுமத் தொடங்கினர்.
ஜேடி கிளைகளான டேரா, அல்கோஸ், சோனாப்பூர், ஹோர் அல் அன்ஸ், சத்வா கிளைகள் மட்டுமின்றி அபுதாபி மற்றும் ஷார்ஜா மண்டலங்களிலிருந்தும் ஓரிரு சகோரர்களும், கேரளா, கர்நாடகம் போன்ற பிற மாநிலத்தவர்களும் அல்லாமல் இலங்கையைச் சேர்ந்த சகோதரர்களும் குருதி கொடையளித்தனர்.
100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்திருந்தும், 147 சகோதரர்கள் குருதி கொடையளித்தனர். அது மட்டுமல்லாமல் தன்னார்வத்தில் பல சகோதரர்கள் வந்திருந்தும், குறிப்பிட்ட நேரத்தில் முகாமை நிறைவு செய்யும் பொருட்டு, மதியம் 12.15 மணிக்கு நிறைவடைந்நது. கலந்து கொண்ட ஒரு சில சகோதரர்கள் தானம் செய்ய இயலாத நிலையும் நேரமின்மையால் ஏற்பட்டது.
சகோ. அபுதாஹிர் அவர்களின் தலைமையில் தன்னார்வ தொண்டர்கள் சிறந்த முறையில் பணியாற்றினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications