எட்டயபுரத்தில் இன்று உமறுப்புலவரின் 367வது பிறந்தநாள் விழா

எட்டயபுரத்தில் அமுதகவி உமறுப்புலவரின் 367வது பிறந்ததின விழா இறையருளால் இன்று மாலை 5.15 மணிக்கு எட்டையபுரத்தில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
விழாவுக்கு உமறுப்புலவர் சங்க தலைவர் உ. காஜாமைதீன் தலைமை வகிக்கிறார். எஸ்.எம். அஹமது ஜலால் பைஜி இறைவசனங்களை ஓதுகிறார். எஸ்.பக்கீர் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தூத்துக்குடி கே.எம்.ஏ. மீரான், எட்டையபுரம் நகர் மன்றத்தலைவர் பி.டி. ராஜேந்திரன், இளசை மணியன், பேராசிரியர் முனைவர் எம். முஹம்மது நாஸர், புளியங்குடி புலவர் மு. கமால்முகைதீன், எஸ். ஹாஜி யூசுப் நபி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கவிக்கோ எம். அப்துல் ரகுமான், பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.பாதுஷா நன்றியுரை நிகழ்த்துகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications