துபாய்: என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கருத்தரங்கம்
துபாய்: வி. களத்தூர் இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை நடத்தும் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற தலைப்பிலான கருத்தரங்கம் துபாயில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் நூர் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை:
அமீரகத்தில் வாழும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மேற்க்கொண்டு என்ன படிக்க வைக்கலாம் என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.
பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், எதிர்கால சமுதாயத்தினருக்கு வழிகாட்டுவதற்காகவும் வரும் 24ம் தேதி மாலை 6 மணியளவில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்ற கருத்தரங்கம் துபை தேராவிலுள்ள லாஸ்ட் ஹவர் ரெஸ்டாரன்ட் (டொலாரக்ஸ் ஜவுளிக்கடை பின்புறம்) மாடியில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு ஈ.டி.ஏ அஸ்கான் டிசைன் மேனேஜரும் கல்வி மேம்பாட்டுக்குழு தலைவருமான ஷேக் முஹம்மது தலைமை தாங்குகிறார்.
கலந்தாய்வு நிபுணர்களான சையது ஜாபர் (அய்மான் கல்லூரி செயலாளர், திருச்சி) மற்றும் முஹைதீன் பிச்சை (மக்கள் தொடர்பு மேனேஜர், ஈ.டி.ஏ அஸ்கான் - துபை) ஆகியோர் பங்கேற்று பெற்றோர்களுக்கு ஆலோசனை கூற இருக்கிறார்கள்.
முஹம்மது அலி (தகவல் தொடர்பு தலைவர்) நன்றியுறை ஆற்றுகிறார்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் நபர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நூர் முஹம்மது (050 - 8404171 ),
ஷேக் முஹம்மது (050 - 7640240),
முஹம்மது அலி (050 - 8797254),
சவுக்கத் அலி (050 - 8566975)
இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் மாவட்டத்திலும் பெற்றோர்- மாணவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications