கனடாவில் தமிழர்கள் பெரும் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
டொரோன்டோவில் அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக வீதி மறியல்: 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு
கனடா நாட்டின் டொரோன்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன் கடந்த வியாழக்கிழமை தமிழர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முதல் சாலை மறியலாக மாறியது.
நகரின் முக்கிய சாலையான யூனிவர்சிட்டி அவெனியூவில் (University Avenue) 10,000க்கும் அதிகமான மக்கள் திரண்டதால் போக்குவரத்து முடக்கப்பட்டது.
நாளை ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசின் படுகொலைகள் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதால் 28, 29 ஆம் நாட்களில் போராட்டத்தில் மிகப் பெருமளவில் தமிழ்மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல அமெரிக்க தூதரகங்களை மையப்படுத்தி மாண்டிரியல், ஒட்டாவா, கல்கெரி போன்ற கனடாவின் பெரு நகரங்களிலும் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!













Click it and Unblock the Notifications