கலிபோர்னியாவில் சிவசங்கர் பாபா உரை

லட்சுமி கணபதி கோவிலில் உள்ள வைதீக வித்யா கணபதி மையத்தில் இந்த உரை நடந்தது.
தனது பேச்சின்போது, கடவுள் நம்பிக்கை கொண்ட அனைத்துத் தரப்பினரும், அனைத்து மதத்தினரும், அவர்கள் சமூகத்தின் எந்தத் தளத்தில் இருந்தாலும் கடவுள் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.
தற்போது கடவுளைப் பற்றி நினைக்க இந்த வேகமான உலகில் பலருக்கும் நேரம் இருப்பதில்லை. முன்பெல்லாம் கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் போவோரின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. ஆனால் இப்போது அது குறைந்து விட்டது.
எனவே நாம் நமது வேலைகளில் கவனத்துடன் இருப்போம். அதேசமயம், நமது சிந்தனைகளை இறைவனின் பாதக் கமலத்தில் விட்டு வைப்போம். இதுதான் இன்றைய நெருக்கடிகளைத் தீர்க்க நம் முன் உள்ள ஒரே வழி என்றார்.
பாபாவின் உரையைக் கேட்க பெருமளவிலான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். சான்ஜோஸ் பே ஏரியா பகுதியைச் சேர்ந்த பிரவீனா ஸ்ரீவத்சன் இந்த சத்சங் உரைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பாபா தற்போது 2 மாத கால உலக சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். ஏற்கனவே இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் பயணத்தை முடித்து விட்டார்.
இத்தகவலை பள்ளியின் தாளாளர் எஸ்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications