தமிழகம் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 20% அதிகரிப்பு

சென்னையில் 25 'சுற்றுலா நட்பு' ஆட்டாக்களை துவக்கி வைத்து அவர் பேசுகையில்,
தமிழகம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையவில்லை.
இந்த ஆண்டு கோடை விடுமுறையின் போது தமிழகம் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஊட்டி போன்ற கோடை வாசஸ்தலங்கில் மக்கள் தங்குவதற்கு விடுதிகள் கிடைக்காத அளவுக்கு கூட்டமி நிரம்பி வழிந்துள்ளது.
இதையடுத்து கூட்டம் அதிகம வரும் இடங்கள் ஆராயப்பட்டு அங்கு புதிய விடுதிகள் கட்டப்படும். தமிழக சுற்றுலா துறையின் தங்கும் விடுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா நட்பு ஆட்டோ...
வெளிநாட்டு, பிற மாநில் சுற்றுலா பயணிகளிடம் நட்பு முறையில் பழகி, அவர்களுக்கு சரியான, நியாயமான கட்டணத்தில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று காட்டுவதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்டடுள்ளது.
இந்த சுற்றுலா நட்பு ஆட்டோக்களில் தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்கள் இருக்கும். இந்த திட்டத்தின்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் சுற்றுலா நட்பு ஆட்டோக்கள் இயக்கப்படும்.
முதல் கட்டமாக சென்னையில் 63 ஆட்டோக்கள், குற்றாலத்தில் 28 ஆட்டோக்கள், கன்னியாகுமரியில் 18 ஆட்டோக்கள், மதுரையில் 7 ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தை தஞ்சாவூர், திருச்சி, கடலூர் மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
புதுச்சேரியில் பாராசூட் செய்லிங்...
இந்நிலையில் தமிழக சுற்றுலா துறை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் கூறுகையில், புதுச்சேரியில் முதலியார்குப்பம் பகுதியில் கயிறுகளை படகில் கட்டி கொண்டு கடல் மேலே பாராசூ்டடில் பறக்கும் பாராசூட் செய்லிங் அறிமுகப்படுத்த இருக்கிறது.
முதுமலையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு ரூ. 4 கோடி செலவில் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுற்றுலா துறையை மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றார் இறையன்பு.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications