குற்றாலத்தில் காணாமல் போன சாரல்!
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: குற்றாலத்தில் சாரல் மழை நின்றுபோனதால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது.
குற்றாலத்தில் கடந்த நான்கு தினங்களாக சாரல் வெளுத்து வாங்கியது. இதனால் சீசன் களை கட்டியது. நேற்று முன்தினம் சிறப்பான சாரலும், மிதமான வெயிலும் மாறி மாறி காணப்பட்டதால் சீசன் நன்றாக இருந்தது. ஆனால் நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்யவில்லை.
லேசான வெயில் காணப்பட்டது. பலத்த காற்று வீசியது.
சாரல் பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. ஐந்தருவியில் மட்டும் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. மெயினருவில் ஒரளவு தண்ணீர் விழுகிறது.
புலியருவியில் உள்ள மூன்று பிரிவுகளில் இரண்டு பிரிவுகளில் மட்டும் தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்தில் ஒரளவே தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் சுமாராக உள்ளது.
More From
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications