சென்னை, பெங்களூர், டெல்லியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி
சென்னை: ஓரினச் சேர்க்கைக்கு தடை விதிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டப் பிரிவை நீக்கக் கோரி சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் நேற்று ஓரினச் சேர்க்கையாளர்கள் பிரமாண்ட பேரணிகளை நடத்தினர். சென்னை மெரீனா கடற்கரையில் இந்தப் பேரணி நடந்தது. டெல்லியிலும் பேரணி நடந்தது.
தமிழகத்தில் நடந்த முதல் ஓரினச் சேர்க்கையாளர் பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். ஆனால் போகப் போக கூட்டம் அதிகரித்தது.
சென்னை நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
பெங்ளூரில் தேசிய கல்லூரி மைதானத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள், அரவாணிகள், கூடினர். பல்வேறு வெளிநாட்டவர்களும் இதில் கலந்து கொண்டனர். பின்னர் அங்கிருந்து பேரணி தொடங்கியது.
சென்னையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பேரணியில் பங்கேற்றவர்கள் நடந்து சென்றனர். இப்படிக்கு ரோஸ் புகழ் ரோஸ், அரவாணி கல்கி உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
பரதநாட்டியக் கலைஞரும், சக்தி மையத்தின் உறுப்பினருமான அனிருத்தன் வாசுதேவன் கூறுகையில், சென்னை பழமைவாத நகராக கருதப்படுகிறது. இருப்பினும் இன்று கூடிய கூட்டத்தைப் பார்த்தால் புதுமையான எண்ணங்களைக் கொண்ட நகரம் என்பதை சென்னை நிரூபித்துள்ளது என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications