கைம்பெண்களை பாதுகாக்க தனி சட்டம்-பெண்கள் மாநாட்டில் கோரிக்கை
நாகை: கணவனை இழந்த பெண்களை பாதுகாக்க தனி சட்டம் இயற்றக் கோரியும், கைம்பெண்களுக்கு என அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று வஞ்சிக்கப்பட்ட பெண்கள் வாழ்வுரிமை இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
விதவைகள் மற்றும் கணவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் அகில உலக விதவை பெண்கள் தின விழா மாநாடு நாகையில் உள்ள டிபிஜி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கணவனை இழந்த பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் அழைக்கும் கொடுமையை தடுக்க வன்கொடுமை சட்டத்தை உருவாக்கி விதவை பெண்களை பாதுகாக்க அரசு முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, விதவை பெண்களுக்கு என அரசு தனி நலவாரியத்தை ஏற்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குவது, விதவை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை மணக்க முன்வரும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், இறந்த கணவனின் இறுதி சடங்குகளில் தாலி அறுப்பது போன்ற மதச்சடங்குகளை புறக்கணிக்க விரும்பும் விதவைகளை நிர்பந்திக்க கூடாது போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications