சிகாகோ Vs சென்னை!

சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள், அதன் ஆதரவாளர்கள் கூடி பேரணிகள் நடத்தினர்.
ஓரினச் சேர்க்கைக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் 377வது சட்டப் பிரிவை நீக்கக் கோரியும், ஓரினச் சேர்க்கையாளர்களின் சம உரிமையை வலியுறுத்தும் வகையிலும் இந்தப் பேரணி நடைபெற்றது.
இதேபோன்ற பேரணி சிகாகோவில் கடந்த ஆண்டு நடந்தது. அப்போது 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் அதில் பங்கேற்றனர். ஆனால் சென்னையில் நடந்த பேரணியில் ஆயிரத்திற்கும் சற்று மேற்பட்டோரே கலந்து கொண்டனர்.
சென்னையில் நடந்த பேரணி கிட்டத்தட்ட ஒரு எதிர்ப்புப் பேரணி போலவே இருந்தது. ஆனால் சிகாகோவி்ல் மாபெரும் விழாவைப் போல அது இருந்தது. பான்டு வாத்தியம் முழங்க நடந்த அந்த அணிவகுப்பு பிரமாண்டமாக இருந்தது.
சென்னையில் நடந்த பேரணியில் சமூகத்தின் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களும் பெரிய அளவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சிகாகோவில், அரசியல் வாதிகள், உள்ளூர் தொழிலதிபர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.
சென்னை பேரணியில் அரவாணிகள், சமூக சேவகர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
சிகாகோ பேரணிக்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு திருமணமும் செய்த கொண்ட இரு ஆண்கள் தலைமை தாங்கினர்.
சிகாகோ பேரணியின்போது ஓரினச் சேர்க்கைக்கு எதிரான கருத்துக் கொண்டவர்கள் அதுகுறித்த பதாகைகளை ஏந்தி நின்று எதிர்ப்புகளைக் காட்டினர்.
சிகாகோவுடன் ஒப்பிடுகையில், சென்னை பேரணி பிரமாண்டமானதாக இல்லை. இருப்பினும் எதிர்காலத்தில் சிகாகோவை சென்னை மிஞ்சலாம் என்கிறார்கள்..
கலி காலம்!.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications