ஓய்வு நாளில் டிஐஜியாகி ஐஜியான எஸ்.பி.!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓய்வு பெறும் நாளன்று டிஐஜி மற்றும் ஐஜி ஆகிய இரு பதவி உயர்வுகளோடு ஓய்வு பெற்றுள்ளார் எஸ்.பி. ஒருவர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமராஜன். 60 வயதாகும் இவர் கடந்த 1990ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக உயர்த்தப்பட்டார்.
அதிரடிப்படை எஸ்.பியாக பணியாற்றி வந்த இவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவருக்கு டிஐஜி மற்றும் ஐஜி ஆகிய இரு பதவி உயர்வுகளும் ஒரே நாளில் கிடைத்தது.
இதையடுத்து நேற்று காலை இந்த பதவி உயர்வுகளை ஏற்று கையெழுத்திட்டு பணியில் சேர்ந்த ராமராஜன், மாலையில் ஐஜியாக பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஒரே நாளில், அதிலும் ஓய்வு நாளின்போது டிஐஜி, ஐஜி என இரு பதவி உயர்வுகளைப் பெற்ற முதல் அதிகாரி இவராகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications