காரைக்குடியில் தமுஎச சார்பில் இலக்கியக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கியக் கூட்டம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு எழுத்தாளர் ஜீவசிந்தன் தலைமை வகித்தார். ழுத்தாளர் நெல்சன் ஜீவா வரவேற்றார்.
விஸ. காண்டேகர் எழுதிய "க்ரவுஞவதம்' எனும் நாவல் பற்றி பேராசிரியர் சி. மாதவன் மதிப்புரையாற்றினார்.
எழுத்தாளர் ஆர். கந்தசாமி ஜூன் மாதத்திய ஆனந்த விகடன் சிறுகதைகள் பற்றி மதிப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து கலந்துரையாடலில் பேராசிரியை ஆவுடையம்மாள் தயாளன், கவிஞர் ஆ. பழநி, கவிஞர் ஜனநேசன் ஆகியோர் பங்கேற்றனர். மு. சொக்கலிங்கம் நன்றி கூறினார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications