இன்று கரும்புலிகள் தினம் - இலங்கையில் உஷார்!

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமல்லாமல், உலகத்தில் உள்ள போராளிகள் இயக்கங்களுக்கு எல்லாம் மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் கரும்புலிகள் பிரிவு.
உலகின் முதல் தற்கொலைப் படை என்ற பெயர் இந்த பிரிவுக்கு உண்டு.
1987ம் ஆண்டு யாழ்ப்பாணம், நெல்லியடியில் ஜூலை 5ம் தேதியன்று கேப்டன் மில்லர் என்ற புலிகள் அமைப்பின் முதல் கரும்புலி வீரர் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினார். உலகின் முதல் மனித வெடிகுண்டு என்ற பெயரும் மில்லருக்குக் கிடைத்தது.
அதேபோல கரும்புலிகள் இயக்கத்தின் முதல் பெண் மனித வெடிகுண்டு அங்கயற்கண்ணி.
அன்று தொடங் கரும்புலிகள் படையினர் நடத்திய தொடர் தாக்குதல்களில், கடந்த 22 வருடங்களில், 700 கரும்புலி வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பல நூறு பேரின் உயிரைப் பறித்துள்ளனர்.
புலிகள் இயக்கம் இன்று முடங்கிப் போயுள்ள நிலையில் கரும்புலிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு இணையதளங்களில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வார்த்தைகளுடன் கூடிய அஞ்சலி செய்திகள் காணப்படுகின்றன.
புலிகள் இயக்கம் இல்லாவிட்டாலும் கூட ஆங்காங்கு சிலர் பதுங்கியிருக்கலாம் என்ற அச்சத்தால் தலைநகர் கொழும்பில் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications