கோவையில் மழை வேண்டி 101 தவில் இசை
கோவை: உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் வரும் ஜூலை 19 ம் தேதி அன்று 101 பேர் தவில் இசைக்கும் நிகழ்ச்சி நடக்க கோவையில் நடக்க இருப்பதாக பிரபல தவில் வித்வான் வலையபட்டி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
நாடு முழுவதும் மழை பொழிய வேண்டும். அப்போது தான் நாடும், மக்களும் நலமாக இருக்க முடியும். இதற்காகவே இதுவரை இந்த 101 தவில் இசை நிகழ்ச்சியை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன்.
மதுரை, சென்னை, திருப்பதி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை உட்பட பல இடங்களில் நடந்த 101 தவில் இசை கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதே போன்று வரும் ஜூலை 19ம் தேதி கோவையில் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் திருச்சிற்றம்பலம் அரங்கில், பகல் 2.30 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில், தமிழகம், திருப்பதி, பெங்களூரு, விஜயவாடா, நெல்லூர், தெனாலி, பாலக்காடு, கொச்சின் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரபல தவில் வித்வான்கள் 101 பேர் பங்கேற்க உள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications